கொரோனாவை விட கொடூரம்: 'மின்னல்' தாக்கி... ஒரே நாளில் 83 பேர் பலி... 'அதிர்ந்து' போன மாநிலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மின்னலுக்கு இன்று ஒரே நாளில் மட்டும் 83  பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

கொரோனாவை விட கொடூரம்: 'மின்னல்' தாக்கி... ஒரே நாளில் 83 பேர் பலி... 'அதிர்ந்து' போன மாநிலம்!

இந்தியா முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் பெய்யும் மழையால் நிலச்சரிவு, மின்னலுக்கு அதிகமானோர் பலியாகி வருகின்றனர். அந்த வகையில் பீஹார் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் மின்னலுக்கு 83 பேர் பலியாகி உள்ளனர்.

இதில் பெரும்பாலோனோர் வேளையில் ஈடுபட்டிருந்த போது மின்னல் தாக்கி இறந்து போயுள்ளனர். இந்த தகவலை மாநில பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது. பீஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூபாய் 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்