'டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டண உயர்வு...' 'இனி ஃப்ரீயா கொடுக்க முடியாது...' - அதிரடி அறிவிப்பை வெளிட்ட தனியார் வங்கிகள்...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இந்தியாவில் இயங்கும் தனியார் வங்கிகள்  ஊரடங்கு காலத்தில் இலவச பரிவர்த்தனைகளால் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளன.

'டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டண உயர்வு...' 'இனி ஃப்ரீயா கொடுக்க முடியாது...' - அதிரடி அறிவிப்பை வெளிட்ட தனியார் வங்கிகள்...!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்திய காலம் முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முன்பை விட பல மடங்கு அதிகரித்துள்ளது என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவில் இயங்கும் உயர்மட்ட தனியார் துறை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 'இலவச' டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தி வருதல் வர்த்தக ரீதியாக நஷ்டத்தை சந்திப்பதாக தெரிவிக்கின்றன.

மேலும் எச்.டி.எஃப்.சி வங்கி, அக்சிஸ்  வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ போன்ற தனியார் கடன் வழங்குநர்கள் வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி அனைத்தும் தங்களுடைய செயலாக்க கட்டணங்களை அறிமுகப்படுத்தியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

மற்ற செய்திகள்