MKS Others

National Housing Bank jobs 2021: தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலை.. உடனே ரெடியாகுங்க...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

டெல்லி: தேசிய வீட்டுவசதி வங்கியில்  காலியாக உள்ள Assistant Manager, Deputy Manager, Regional Manager ஆகிய பணியிடங்களுக்கு   தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்  30.12.2021க்குள் வரவேற்கப்படுகின்றன.

National Housing Bank jobs 2021: தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலை.. உடனே ரெடியாகுங்க...!

வேலை தரும் நிறுவனம்: National Housing Bank

வேலையின் பெயர்:  Assistant Manager

மொத்த காலியிடங்கள்: 14

எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம்: Assistant Manager பணிக்கு 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: : National Housing Bank Assistant Manager பணிக்கு ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி தொடர்பான முன் அனுபவம் பெற்றிருந்தால் நல்லது. மொழித்திறன், பகுப்பாய்வு திறன் மற்றும் பொருளாதாரம் சூழ்நிலை குறித்த திறன் பெற்றிருக்க வேண்டும்.

வேலையின் பெயர்: National Housing Bank Deputy Manager

மொத்த காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: Housing Bank Deputy Manager பணிக்கு 32க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Housing Bank Deputy Manager பணிக்கு ஏதாவெதாரு துறையில் பட்டம், எம்பிஏ, சம்மந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலையின் பெயர்:  National Housing Bank Regional Manager

காலியிடங்கள்: 01

வயதுவரம்பு:  National Housing Bank Regional Manager பணிக்கு  45க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:  National Housing Bank Regional Manager பணிக்கு ஏதாவெதாரு துறையில் பட்டம், தொழில்முறை இடர் மேலாண்மை நிறுவனத்திடமிருந்து சான்றிதழ், சார்ட்டர்ட் ஃபைனான்சியல் முடித்திருப்பவர், சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சந்தை நிலவரம் குறித்த நல்ல புரிதல் மற்றும் பணப்புழக்கம் மேலாண்மை மற்றும் சந்தை பகுப்பாய்வு திறன் பெற்றிருப்பது விருப்பத்தக்கது.

மூன்று பணிக்கும் விண்ணப்பிக்கும் முறை: www.nhb.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2021

மேலும் விவரங்கள் அறிய https://nhb.org.in/wp-content/uploads/2021/11/Recruitment_Advertisement_NHB_2021_Eng.pdf என்ற பிடிஎப் பைலை கிளிக் செய்து ஊதியம், கல்வி தகுதி, உள்பட அனைத்து விவரங்களையும் அறியலாம்.

VACANCIES, NATIONAL HOUSING BANK

மற்ற செய்திகள்