"சிறப்பு,,. மிகச் சிறப்பு..." 'சரசர'வென இறங்கிய 'தங்கத்தின்' விலை... மகிழ்ச்சியில் 'மக்கள்'!!... "சரி இப்போ என்ன தான் விலை??"...

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கடந்த சில மாதங்களாக ஆபரண தங்கத்தின் விலை அதிகம் விலையேறி வந்த நிலையில், தற்போது அதன் விலை குறைய ஆரம்பித்துள்ளது.

"சிறப்பு,,. மிகச் சிறப்பு..." 'சரசர'வென இறங்கிய 'தங்கத்தின்' விலை... மகிழ்ச்சியில் 'மக்கள்'!!... "சரி இப்போ என்ன தான் விலை??"...

இந்நிலையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 ரூபாய் குறைந்து ரூ. 37440 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல தங்கத்தின் விலை, ஒரு கிராமிற்கு ரூ. 183 குறைந்து 4680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் தங்கத்தின் விலை திடீரென ஏறுமுகம் கண்ட நிலையில், நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து, தற்போது தங்கத்தின் விலை குறைந்து வருவது மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்