பிரபல தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு திருமணம் - புகைப்படங்கள் வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வழக்கமாக கோலாகலமாக நடைபெறும் பிரபலங்கள் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மிக எளிமையாக நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூட சமூக வலைதளங்களில் மூலமே வாழ்த்து தெரிவிக்கும் நிலையுள்ளது.

கடந்த சில மாதங்களாக நடிகர் ராணாவின், விஜய்யின் உறவினரும் 'மாஸ்டர்' தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகளுக்கும், நடிகர் அதர்வாவின் தம்பிக்கும் நடைபெற்ற திருமணம், பல்வேறு பிரபலங்களின் குழந்தை பிறப்பு, வளைகாப்பு புகைப்படங்கள் என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவை கொரோனா அச்சுறுத்தலினால் கவலையில் இருக்கும் மக்களின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்துகிறது. 

இதன் ஒரு பகுதியாக ஜி தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜே கதிரின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Zee Tamil VJ Kathir Got Married, Photos Viral | பிரபல ஜி தமிழ் தொகுப்பாளருக்கு எளிமையாக நடைபெற்ற திருமணம்

People looking for online information on VJ Kathir, Zee Tamil will find this news story useful.