அட! 'மாநாடு'க்காக சிம்பு பாடுன பாட்டா இது ? - உண்மையை சொன்ன யுவன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துக்கு பிறகு நடிகர் சிம்பு, 'மாநாடு' படத்தில் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். மேலும் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரிக்கவுள்ளார்.

Yuvan Shankar Raja Clarifies the news about Simbu's Maanaadu

People looking for online information on Maanaadu, Simbu, Str, Yuvan Shankar Raja will find this news story useful.