இளம் இயக்குனருக்கு இரட்டை குழந்தை... வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் மக்களை பயப்படுத்தும் விதமாகவும் கலங்க வைக்கும் விதமாகவும் பல செய்திகள் உலா வருகின்றன. அதே சமயம் சில செய்திகள் உற்சாகம் அளிக்கும் வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் இளம் இயக்குனர் ஒருவர் தந்தையாகி உள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் இயக்குனருக்கு இரட்டை குழந்தை வெளியான மகிழ்ச்சி செய்திYoung Dulquer salman Director give birth to twins

People looking for online information on Director, Dulquer, Ra Karthik, Twins, Vaan will find this news story useful.