பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் இறுதிப்போட்டியில் ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டார். ஆரி டைட்டிலை வின் செய்ய பாலாஜிக்கு இரண்டாவது இடம் கிடைத்தது. பிக்பாஸ் முடிந்து வெளியில் வந்த அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Balaji Murugadoss