''ரஜினிலாம் அவர கம்பேர் பண்ணும் போது ஒன்னுமே கிடையாது'' - பிரபல நடிகர் அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், ஆரம்ப காலகட்டங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் யதார்த்தமான நடிப்பை வழங்கி வருகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

YG Mahendran and his wife Sudha Speaks about Rajinikanth, Kamal Haasan, Sivaji, Dhanush

People looking for online information on Rajinikanth, Sivaji Ganesan, Yg mahendran will find this news story useful.