எப்போவுமே என் கால வாருறீங்க? - பிரபல நடிகர் மீது பிக்பாஸ் யாஷிகா குற்றச்சாட்டு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, கழுகு 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Yashika aannand replies on Premgi's funny Comments

People looking for online information on Premgi Amaren, Yashika Aannand will find this news story useful.