பிக்பாஸ் 3 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இயக்குநர் சேரன் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து கேல்டன் டிக்கெட் பெற்றுள்ளதால் முகேனைத் தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
