தெருவோர இசை கலைஞர் ஒருவர் பல்வேறு பாடல்களை இசைக்கும் வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.

தெருவோரத்தில் சூப்பராக பாடி அசத்திய பலரின் வீடியோக்கள் இணையத்தில் சமீப காலங்களில் வைரல் அடித்து வருகிறது. அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. அப்படிதான் தற்போது பல்வேறு ஹீரோக்களின் பாடல்களை இசைக்கும் ஒருவரின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமா சூப்பர்ஸ்டார்களான எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் மற்றும் தனுஷ் உள்ளிட்டோரின் பாடல்களை, மரத்தில் செய்யப்பட்ட சிறிய இசை கருவியை கொண்டு, சூப்பராக இசைக்கும் இவரின் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், ஷாருக் கான் உள்ளிட்டோரின் பாடல்களையும் இவர் வாசித்து கலக்கியுள்ளார்.
தெருவோர இசை கலைஞரின் VERA LEVEL திறமையை பார்த்தீங்களா..?!! - செம வைரல் வீடியோ. வீடியோ
Tags : Rajinikanth, Vijay, Dhanush, Roadside Music