"பிக்பாஸ்ல நொழஞ்சப்பவே விஜய் டிவி வேலை காலினு தெரியும்".. அக்‌ஷராவிடம் புலம்பிய பிரியங்கா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் விஜேவாக பிரபலமான பிரியங்கா, பிக்பாஸ் சீசன் 5-ல் கெத்து காட்டி வருகிறார். 

VJ Priyanka talks about vijay tv job firing biggbosstamil5

முனதாக பிக்பாஸ் 5வது சீசன் தவிர்த்திருக்க வேண்டிய சீசன் என்றும், அனைவரையும் ரவுடிகள் என தெரியாமல் இந்த சீசனில் எடுத்துவிட்டார்கள் என்றும் பேசிக்கொண்டிடுருந்த பிரியங்கா, பிக்பாஸ் VOICE ராஜினாமா பண்ணிவிட்டு கும்பகோணத்துக்கு போய்விட்டார்.. என்றெல்லாம் ஏகத்துக்கும் பிரியங்கா கலாய்த்துள்ளார்.

VJ Priyanka talks about vijay tv job firing biggbosstamil5

உச்சகட்டமாக பிக்பாஸையும் நமீதாவையும் வைத்து கலாய்க்கத் தொடங்கிவிட்டார். அதாவது பிக்பாஸை நமீதா, செல்லமாக கண்மணி என அழைப்பதை கிண்டல் அடிக்கும் விதமாக அவ்வப்போது மணி அடித்து காட்டியெல்லாம் ட்ரோல் செய்யத் தொடங்கினார் பிரியங்கா.

VJ Priyanka talks about vijay tv job firing biggbosstamil5

அதன் பிறகு ராஜூ மற்றும் சின்னப்பொண்ணுவின் உரையாடலுக்கு தூரத்தில் இருந்து டப்பிங் செய்து கலாய்த்துக் கொண்டிருந்த பிரியங்காவிடம் குறுக்கிட்டு, மைக்கை ஒழுங்காய் மாட்டச்சொன்ன பிக்பாஸை, ‘ஓகே பெருசு’ என்று கலாய்த்து தள்ளிவிட்டார் பிரியங்கா.

இந்நிலையில்தான், பாத்திரம் கழுவிக்கொண்டே நிறைய பேசிய பிரியங்கா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் காலடி எடுத்து வைத்தபோதே இனி, தான் விஜய் டிவிக்கு போகப் போவதில்லை என்பது தெரிந்து விட்டது என்றும், ஆனால் இன்னும் ஒரு வருடத்துக்கு வேற எந்த சேனலுக்கும் போகக்கூடாது என்று அக்ரிமென்டில் கையெழுத்து வாங்கி விட்டார்கள் என்றும் நகைச்சுவையாக அக்‌ஷராவிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

அதே சமயம், யூடியூப் சேனலில் பணிபுரிய தடை இல்லைல? என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொள்கிறார். இப்படி பிரியங்காவின் சேட்டைகளும் குறும்புத்தனமும் பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

Also Read: “அத சாப்டு.. அந்த முடிவுக்கு நீயா வந்துடுவ!”.. ஒரே கல்லில் ரெண்டு மாங்கா.. பிரியங்கா ராக்ஸ்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

VJ Priyanka talks about vijay tv job firing biggbosstamil5

People looking for online information on Abhinav, Akshara Reddy, அபிஷேக், இமான் அண்ணாச்சி, பிக்பாஸ், விஜய் டிவி BBTamilSeason5, Biggboss abishek, Biggbosstamil, BiggBossTamil5, Chinnaponnu, GrandLaunch, Ikky Berry, ImmanAnnachi, Isaivani, Kamalhassan, Master Cibi, Pavani Reddy, Raju, Thamarai Selvi, Varun, VijayTelevision, VJ Priyanka will find this news story useful.