விஷ்ணு விஷால் தற்போது 'எஃப்ஐஆர்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை மனு ஆனந்த் இயக்க, இயக்குநர் கௌதம் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், கௌரவ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Tags : Vishnu Vishal, Rudra, April 1, Twitter