விஷ்ணு விஷாலை புக் செய்த பிரபல இயக்குநர் – ஆனால், இந்த ஹீரோயின் படத்துக்கு பின் தான்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷ்ணு விஷால், அறிமுக இயக்குநர் அனு ஆனந்த் இயக்கத்தில் நடித்த எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இவருடன் கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைக்கு வர உள்ள நிலையில் விஷால் தற்போது ’நேற்று இன்று நாளை 2’, ’ஜகஜாலக் கில்லாடி’ ஆகிய 2 படங்களில் பிசியாக உள்ளார்.

Vishnu Vishal next film booked shoot starts only after Regina Cassandra's Women centric Film

People looking for online information on Regina Cassandra, Vishnu Vishal will find this news story useful.