விஷால்-மிஷ்கினின் ’துப்பறிவாளன் 2’ டீமின் CHILL BRO -இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2017ம் ஆண்டு மிஷ்கினின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான துப்பறிவாளன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘சைக்கோ’ திரைப்படத்தை இயக்கிய மிஷ்கின் மீண்டும் விஷாலுடன் இணைந்து 'துப்பறிவாளன் 2' படத்தை இயக்குகிறார்.

Vishal uploads Thupparivaalan 2 after shoot chilling photo with costar.

People looking for online information on Mysskin, Thupparivaalan 2, Vishal will find this news story useful.