பிரபல OTT-யில் ரிலீஸாகும் சாய் பல்லவி நடித்த புதிய படம்.. வெளியான வேற லெவல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விராத பர்வம் ஜூன்17 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

Virata Parvam Movie Netflix Promotion Sai Pallavi Rana
Advertising
>
Advertising

Also Read | 'யானை' படத்தின் ரிலீஸ் நாள்.. பிரியா பவானி சங்கர் வெளியிட்ட சூப்பரான போட்டோ ஷூட் ஸ்டில்கள்!

ராணா டக்குபதி மற்றும் சாய் பல்லவி நடித்த விராத பர்வம் ஒரு தனித்துவமான உள்ளடக்கம் கொண்ட திரைப்படமாகும். இதில் இந்த ஜோடி இதுவரை பார்த்திராத கதாபாத்திரங்களில் தோன்றி உள்ளனர்.

Virata Parvam Movie Netflix Promotion Sai Pallavi Rana

1990களில் நடந்த உண்மைச் சம்பவங்களிலிருந்து ஈர்க்கப்பட்ட ராணா, ஆரண்யா என்ற புனைப்பெயரால் அறியப்படும் தோழர் ராவண்ணாவின் பாத்திரத்தில் நடிக்கிறார். சாய் பல்லவி, வெண்ணிலாவாக நடிக்கிறார். விராத பர்வம் போரின் பின்னணியில் ஒரு அற்புதமான காதல் கதையை விவரித்தது.

சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த திரைப்படம் இன்று ஜூலை 1 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. திரையரங்குகளில் வெளியாகி 14 நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது.

ஒடிடி ரிலீசை முன்னிட்டு நெட்பிளிக்ஸ்காக சாய் பல்லவி & ராணா பிரத்யேக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இது தொடர்பான போட்டோஷூட் & செல்ஃபி போட்டோக்கள் வெளியாகி உள்ளன. மேலும் சாய்பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் BTS போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Also Read | "கல்யாண Life-ல சிக்கல்.. ஒருத்தருக்கு Sorry சொல்லணும்" - கண்ணீர் விட்டழுத அபிஷேக் BB Jodigal 2

தொடர்புடைய இணைப்புகள்

Virata Parvam Movie Netflix Promotion Sai Pallavi Rana

People looking for online information on Rana, Sai Pallavi, Virata parvam Movie, Virata Parvam Movie Netflix Promotion will find this news story useful.