அப்பாவாகும் விராட் கோலி - கர்ப்பமாக இருக்கும் அனுஷ்காவுடன் ஃபோட்டோ பகிர்ந்து அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரு பக்கம் கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் கலக்கமடைந்துள்ள நிலையில், மக்களின் மனம் கவர்ந்த பிரபலங்களின் திருமணங்கள், நிச்சயதார்த்த நிகழ்வுகள், குழந்தை பிறப்பு போன்ற தகவல்கள் மகிழ்வித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் அனுஷ்காவுடன் ஃபோட்டோ பகிர்ந்து, ''நாங்க இனி 3 பேர், ஜனவரி 2021ல் புதுவரவு'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஃபோட்டோவில் இருவரும் செம மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதனையடுத்து அந்த ஃபோட்டோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஒரு சேர தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

அப்பாவாகும் விராட் கோலி - கர்ப்பமாக இருக்கும் அனுஷ்காவுடன் ஃபோட்டோ பகிர்ந்து அறிவிப்பு வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Virat Kohli Announced Anushka Sharma's Pregnancy, pic Goes Viral | அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை ஃபோட்டோ பகிர்ந்து அறிவித்த விராட் க

People looking for online information on Anushka sharma, Virat Kohli will find this news story useful.