தமிழ் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பாகுபலி நடிகர் ராணா. இவர் சமீபத்தில் ஆர்க்கிடெக்ட் மிஹீக்கா பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நடிகர் ராணாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக செய்திகள் பரவியது.
Tags : Rana Daggubati