இது BEAST MODE ! - 'சியான் 60'க்காக வெறித்தனமான லுக்கில் விக்ரம் - துருவ் விக்ரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்ரம் 'கோப்ரா' படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து 'சியான் 60' படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஒரே படத்தில் விக்ரம் - துருவ் இணைந்து நடிக்கவிருப்பதால் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் அவர்களின் மகிழ்ச்சியை கூடுதலாக்கும் விதமாக துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6 பேக்ஸ் உடன் மிரட்டலான லுக்கில் விக்ரம் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். துருவ் விக்ரமும் மிரட்டலான உடற்கட்டுடன் இருக்கும் புகைப்படத்தையும் அதில் பகிர்ந்துள்ளார்.

இந்த இரண்டு புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கோப்ரா படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தும்பி துள்ளல் பாடல் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 Vikram and his son Dhruv's beast mode pic for Chiyaan 60 goes viral | சியான் 60 படத்துக்காக விக்ரம் மற்றும் துருவின் மிரட்டலான ஃபோட்டோ வைரல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vikram and his son Dhruv's beast mode pic for Chiyaan 60 goes viral | சியான் 60 படத்துக்காக விக்ரம் மற்றும் துருவின் மிரட்டலான ஃபோட்டோ வைர�

People looking for online information on Chiyaan 60, Dhruv, Karthik Subbaraj, Vikram will find this news story useful.