சார், மாளவிகா சார் ! - சூட்டிங்கிற்கு முன் செல்ஃபியை பகிர்ந்த 'தளபதி 64' ஹீரோயின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பிகில்' படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு தளபதி விஜய்,  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தளபதி 64 என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Vijay's Thalapathy 64 heroine Malavika Mohanan shares Shooting spot Selfie in instagram

People looking for online information on Lokesh Kanagaraj, Malavika Mohanan, Thalapathy 64, Vijay will find this news story useful.