தெறி: தளபதி விஜய்யின் அடுத்த பட இயக்குநர் குறித்த தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் 'தளபதி 63' படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார். மேலும் ஜாக்கி ஷெராஃப், கதிர், யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Vijay's Next Thalapathy 63 will be direct by Lokesh kanagaraj

People looking for online information on Lokesh Kanagaraj, Thalapathy 64, Vijay will find this news story useful.