வெங்கட் பிரபு தனது தம்பியும் நடிகர், பாடகர், இசையமைப்பாளளர் என பண்முகம் கொண்டவருமான பிரேம்ஜிக்கு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தார். அந்த பதிவில், பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி பிரேம்ஜி, எப்பொழுதும் மகிழ்ந்திரு என்று குறிப்பிட்டிருந்தார்.
