நடிகை ஶ்ரீதேவி விஜயகுமார் வெளியிட்ட ரீசன்ட் போட்டோஸ் செம வைரல்.! குவியும் வாழ்த்துக்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஶ்ரீதேவி விஜயகுமார் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் ஶ்ரீதேவி விஜயகுமார். இவர் ஜீவா நடித்த தித்திக்குதே, மாதவனின் பிரியமான தோழி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து தனுஷுடன் இவர் நடித்த தேவதையை கண்டேன் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து திருமணத்துக்கு பிறகு இவர் நடிப்பதில் இருந்து ஒதுங்கினார். 

இந்நிலையில் நடிகை ஶ்ரீதேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ரீசன்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தனது மகள் ரூபிக்காவின் 4-வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய அவர், அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவரின் பதிவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு, இந்த ரீசன்ட் க்ளிக்ஸ் வைரலாகி வருகின்றது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

நடிகை ஶ்ரீதேவி விஜயகுமார் வெளியிட்ட போட்டோ வைரல் | Vijaykumar's Daughter Actress Sridevi Vijaykumar's Recent Family Photos Goes Viral

People looking for online information on Sridevi, Sridevi Vijaykumar, Vijaykumar Daughter, Viral Photos will find this news story useful.