தமிழகத்தின் செல்ல குரல் ஆஜித்... விஜய் டிவிக்குள் நுழைந்த போது.. வைரலாகும் செம வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நான்காம் சீசன் எதிர்பாராத பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் நடந்த Eviction Free பகுதியில் ஆஜித் அனைத்து போட்டியாளர்களையும் சமாளித்து வெற்றி பெற்றார். இந்நிலையில் ஆஜித் பற்றி தமிழ்நாட்டில் பலருக்கும் தெரியும்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது சுட்டித்தனமான குரலாலும், துறுதுறு நடத்தையாலும் மக்களின் மனதை கவர்ந்தவர். கோடிக்கணக்கான ஓட்டுகள் பெற்று அந்த பட்டத்தை பெற்றார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். 90ஸ் கிட்ஸ் பலருக்கும் அவர் உண்மையிலேயே தமிழ்நாட்டின் செல்ல குரலாக தான் இருக்கிறார். இந்நிலையில் அவர் விஜய் டிவிக்குள் முதல் முதலில் நுழையும் வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது அந்த வீடியோ இதோ உங்களுக்காக..!

தமிழகத்தின் செல்ல குரல் ஆஜித்... விஜய் டிவிக்குள் நுழைந்த போது.. வைரலாகும் செம வீடியோ..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay tv super singer ajeeth first camera appearenceதமிழகத்தின் செல்ல குரல் ஆஜித்

People looking for online information on Ajeeth, BIGGBOSS TAMIL, Super Singer will find this news story useful.