அம்மாவாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை - வெளியான வளைகாப்பு புகைப்படங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த தொடரில் நடிக்கும் நடிகர்களுக்கென்ற தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இதனையடுத்து அவர்களை பற்றிய செய்திகள் அடிக்கடி வைரலாகி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்த தொடரில் மீனா என்ற வேடத்தில் நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார். இவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனையடுத்து இவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்தது. வளைகாப்பு புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் முல்லையாக நடித்து வரும் விஜே சித்ராவிற்கு ஹேமந்த் என்ற தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அம்மாவாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை - வெளியான வளைகாப்பு புகைப்படங்கள் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay TV Pandian Stores actress baby shower photos going viral ft Hema Rajkumar | பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் வளைகாப்பு புகைப்படங்கள் வைரல்

People looking for online information on Hema Rajkumar, Pandian stores, Vijay tv will find this news story useful.