தல அஜித்தின் கண்ணான கண்ணே பாட்டு - விஜய் டிவி பிரபலத்தின் மகள் கொடுக்கும் ரியாக்சன் பாருங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நமது அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை காமெடியாக சொல்லி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். அவரது ஸ்பெஷலே தனது வட்டார வழக்கு மொழியில் சடசடவென காமெடிகளை பட்டாசாக வெடிப்பது தான்.

Advertising
Advertising

இதனால் அவருக்கென்ற தனி ரசிகர் கூட்டம் உண்டு. இதனையடுத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான 'மாரி 2' படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருந்தார். தனுஷூடன் இவர் இடம் பெறும் காமெடி காட்சிகள் மிகப் பிரபலம்.

நடிகை நிஷாவிற்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், குழந்தைக்கு சஃபா ரியாஸ் என பெயர் வைத்துள்ளதாகவும் சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளின் வீடியோ பகிர்ந்தார். அதில் , தல அஜித் நடித்து வெளியான 'விஸ்வாசம்' படத்தில் இருந்து கண்ணான கண்ணே பாடலை அவர் பாட, குழந்தை கியூட்டாக ரியாக்சன் கொடுக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தல அஜித்தின் கண்ணான கண்ணே பாட்டு - விஜய் டிவி பிரபலத்தின் மகள் கொடுக்கும் ரியாக்சன் பாருங்க வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Vijay TV Fame and Actress shares her Daughters Video goes Viral ft Aranthangi Nisha | தல அஜித் பாட்டுக்கு கியூட்டாக ரியாக்ட் செய்யும் விஜய் டிவி ப

People looking for online information on Ajith Kumar, Aranthangi Nisha, Thala, Vijay tv will find this news story useful.