BREAKING: #BIGGBOSS 5வது சீசன் TITLE WINNER இவரா? வெளியான பரபரப்பு தகவல்கள்! வெடிய போட்டு கொண்டாடும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் வெற்றி பெறப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. 

Advertising
>
Advertising

தாமரை செல்வி

கடைசியாக தாமரை செல்வி பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆனார். அதற்கு முன்பு வரை அவர் பிக்பாஸ் வின்னராவதற்கு வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வந்தது. அவர் ஒரு வலிமையான போட்டியாளராக திகழ்ந்ததால் அவர் வெறி பெறுவார் என பலரும் எதிர்பார்த்தனர். 

கமல்ஹாசன் கூட தாமரை செல்வி வெளியேற்றத்தின்போது, “நான் உங்களை அடுத்த வாரம் தான் பார்க்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் மக்களின் முடிவு வேறு மாதிரி ஆகிவிட்டது. சிலர் பின்னாட்களில் உங்களை வெளியேற்றியதற்கு வருத்தப்படலாம். நான் என் ஏமாற்றத்தால் கொந்தளிக்கிறேன்” என கூறியிருந்தார்.

சிபி, அமீர்

அதற்கு முன்னதாக பிக்பாஸ் வீட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பணப்பெட்டியில் 12 லட்சம் ரூபாய் வரை பணமதிப்பு உயர்ந்தது. அந்த பணத்தை தான் எடுத்துச் செல்லவிருப்பதாக முதலில் அமீர் பிராங்க் செய்தா. ஆனால் அப்போது அந்த பணத்தை எடுத்துக்கொண்டு சிபி வெளியேறினார். 

பிரியங்காவின் உடல்நலக்குறைவு

இதனைத் தொடர்ந்து மிக அண்மையில் பிரியங்கா பிக்பாஸ் வீட்டை விட்டு தனது உடல்நலக்குறைவால் வெளியே சென்றார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவிருப்பதாக பிக்பாஸ் அனுமதி தந்து பிரியங்காவை வெளியே அனுப்பினார்.

தாமரை மற்றும் நிரூப் போலவே, அல்லது இவர்களுக்கு இணையான வலிமையான போட்டியாளராக காணப்பட்ட பிரியங்காவின் இந்த திடீர் உடல்நலக்குறைவு பலருக்கும் ஏமாற்றம் தந்தது. ஆனாலும் அவருக்கு பலரும் நம்பிக்கை வார்த்தைகளை கூறி உடல்நலம் தேறி வர வேண்டும் என ஆறுதல் கூறினர். 

5வது சீசன் டைட்டில் வின்னர்

இந்நிலையில் 105 முதல் 106 நாட்கள் ஒளிபரப்பான விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சிசனில் ராஜூ ஜெயமோகன் வெற்றி பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

முன்னதாக கடைசி சீசனில், ஆரி வெற்றி பெற்றிருந்ததை அடுத்து பிக்பாஸ் 5வது சீசனில் ராஜூ ஜெயமோகன் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதனை எபிசோடில் அதிகாரப்பூர்வமாக கமல்ஹாசன் அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம். 

BREAKING: #BIGGBOSS 5வது சீசன் TITLE WINNER இவரா? வெளியான பரபரப்பு தகவல்கள்! வெடிய போட்டு கொண்டாடும் ரசிகர்கள்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay tv biggboss season 5 title winner பிக்பாஸ் டைட்டில் வின்னர்

People looking for online information on Biggboss title winner raju, Biggboss title winner raju jayamohan, Biggboss vijay tv, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Biggbosstamil5 title winner raju jayamohan, Niroop, Raju Jayamohan, Raju jayamohan title winner will find this news story useful.