விஜய் டிவி நடிகை சீக்கிரமே அம்மாவாக போறாங்க.. பல நட்சத்திரங்கள் நேரில் வாழ்த்து.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல விஜய் டிவி நடிகையின் வளைகாப்பு புகைப்படங்கள்  இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. 

விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை சீரியலில் நடித்து பிரபலமானவர் சாய் பிரமோதித்தா. இந்த தொடர் இவருக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இவர் சீரியல் இயக்குநரான பிரவீன் பென்னட்டை திருமணம் செய்து கொண்டார். இவர் சூப்பர் ஹிட் அடித்த ராஜா ராணி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களை இயக்கியுள்ளார். 

இந்நிலையில் தற்போது சாய் பிரமோதித்தாவின் வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதில் பல்வேறு சீரியல் நட்சத்திரங்களான, ஆல்யா மானஸா, ஶ்ரீதேவி அசோக், ஷ்ரெயா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவரை வாழ்த்தியுள்ளனர். சீக்கிரமே நல்ல செய்தி வரவிருக்கிறது என நெட்டிசன்ஸ் கமன்ட்ஸ் போட்டு, அவரை வாழ்த்தி வருவதுடன், இந்த போட்டோஸ் வைரல் அடித்து வருகிறது. 

 

விஜய் டிவி நடிகையின் வளைகாப்பு | vijay tv actress baby shower photos goes viral with various stars

People looking for online information on Praveen Bennet, Sai Pramodita will find this news story useful.