மகேஷ் பாபு படத்தின் ரீமேக்கில் நடிக்கும் விஜய்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் 'மஹார்ஷி'. இந்த படத்தை வம்சி இயக்க, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், வைஜெயந்தி மூவிஸ் , பிவிபி சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

Vijay to act Mahesh babu's Maharshi remake is denial

People looking for online information on Maharshi, Mahesh Babu, Pooja Hegde, Vijay will find this news story useful.