விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி - ராஷி கண்ணா இணைந்து நடித்து வரும் படம் 'சங்கத் தமிழன்'. இந்த படத்தை விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.