''பார்த்தாலே பச்ச முகம்...'' - தர்மதுரைக்கு பிறகு விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' மாஸ் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தர்மதுரை' படத்துக்கு பிறகு சீனு ராமசாமி - விஜய் சேதுபதி இணைந்திருக்கும் படம் 'மாமனிதன்'. இந்த படத்தில் காயத்ரி முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்க விருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi's Maamanithan theatrical acquired by Clapboard Sathya

People looking for online information on Maamanithan, Seenu ramasamy, Vijay Sethupathi, Yuvan Shankar Raja will find this news story useful.