விஜய் சேதுபதி வில்லன் MODE - அடுத்தடுத்து வெளியான இரண்டு போஸ்டர்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' படத்துக்கு முன்பாக விஜய் சேதுபதியின் 'க/பெ ரணசிங்கம்' படம் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை விருமாண்டி இயக்கியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi's First Look Poster out from Uppena

People looking for online information on Uppena, Vijay Sethupathi will find this news story useful.