விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், விக்ராந்த் இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'சிந்துபாத்' திரைப்படம் தற்போது ஜூன் 21 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை அருண் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi to write Vishnu Vishal and Vikranth's film

People looking for online information on Vijay Sethupathi, Vikranth, Vishnu Vishal, Yuvan Shankar Raja will find this news story useful.