விஜய் சேதுபதியின் புதிய படம் குறித்த சுவாரஸியத் தகவல் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி நடிப்பில் 'சூப்பர் டீலக்ஸ்' கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் 'சிந்துபாத்', 'மாமனிதன்' உள்ளிட்ட படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.

Vijay Sethupathi to act new telugu film with Panja Vaisshnav Tej brother of Sai Dharam Tej

People looking for online information on Chiranjeevi, Devi sri prasad, Panja Vaisshnav Tej, Sai Dharam Tej, Sukumar, Vijay Sethupathi will find this news story useful.