BREAKING: ‘6 DAYS...’ விஜய் 64 படப்பிடிப்பில் விஜய் சேதுபதி பற்றி முக்கிய அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் தளபதி 64 படத்தில் விஜையுடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் என்று ஏராளமானோர் நடித்து வருகின்றனர். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi important update from Thalapathy 64

People looking for online information on Thalapathy 64, Vijay, Vijay Sethupathi will find this news story useful.