மருத்துவமனையில் இருக்கும் தொகுப்பாளரும் நடிகருமான லோகேஷிற்காக களமிறங்கிய விஜய் சேதுபதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நானும் ரௌடி தான் நடிகருக்கு உதவிய விஜய் சேதுபதி | Vijay Sethupathi helps to Po

People looking for online information on Lokesh, Naanum rowdy thaan, Vijay Sethupathi will find this news story useful.