லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 64' படத்தில் நடிகர் விஜய்யுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.