BREAKING: விஜய் சேதுபதி தனது மகனுடன் இணைந்து நடித்துள்ள 'சிந்துபாத்' எப்போ ரிலீஸ் தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'சிந்துபாத்'. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க, முக்கியமான வேடத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi and Yuvan Shankar Raja's Sindhubaadh will release in June 27

People looking for online information on Anjali, Sindhubaadh, Vijay Sethupathi, Yuvan Shankar Raja will find this news story useful.