விஜய் சேதுபதியின் நியூ லுக் - சர்ப்ரைஸாக வெளியான புது போஸ்டர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சங்கத்தமிழன்' படத்துக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிறகு தளபதி விஜய்யுடன் 'மாஸ்டர்', 'லாபம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi and D Imman's Laabam First Look Poster is Out

People looking for online information on D Imman, Laabam, S P Jananathan, Vijay Sethupathi will find this news story useful.