’ரஜினிக்கு ஒரு நீதி, விஜய்க்கு ஒண்ணா?’ – தயாநிதி மாறன் மக்களவையில் ஆவேசம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் விஜய் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்ட் இணையத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியது. ஆனால் அது முடிந்து நெய்வேலி என்.எல்.சி. ஷூட் ஸ்பாட்டுக்கு திரும்பிய விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வாகனம் ஒன்றின் மீது ஏறிநின்ற விஜய் செல்ஃபி எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Rajini Rajinikanth Income tax raid issue raised in Parliament by Dayanidhi Maran

People looking for online information on Rajinikanth, Vijay will find this news story useful.