தளபதி விஜய்யின் அடுத்த இயக்குனர் இவர் தான்! வைரலாகும் டிவிட்டர் ஸ்கிரின்ஷாட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'பீஸ்ட்' படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

vijay next thalapathy66 movie update from famous person

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, சென்னை போன்ற இடங்களில் நடந்து கொண்டு வருகிறது.  இந்த படத்தை தொடர்ந்து விஜய், தனது அடுத்த படத்தை யாருடன் செய்யப்போகிறார் என்பதே தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

vijay next thalapathy66 movie update from famous person

இந்நிலையில் தனது அடுத்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு விஜய் செய்வார் என பரவலாக தகவல்கள் பரவின. அந்த படத்தை தெலுங்குப்பட இயக்குனர் வம்சி இயக்குவார் என நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. 

இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று இயக்குனர் வம்சியின் பிறந்தநாளை முன்னிட்டு பாடகர் க்ரிஷ், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்குவதற்கு வாழ்த்துகள் என்று டிவிட் செய்து இருந்தார். 

அந்த டிவிட்டை பாடகர் க்ரிஷ் நீக்கிய பிறகும் அந்த டிவிட்டின் ஸ்கிரின்ஷாட்டை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

இந்த ஸ்கிரின்ஷாட் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay next thalapathy66 movie update from famous person

People looking for online information on Dil Raju, Thalapathy 66, Vamsi Paidipally, Vijay will find this news story useful.