விஜய்யின் மாஸ்டர் - ஈஸியா முதல் நாள் ஷோ பார்க்கனுமா..? இந்த கான்டஸ்ட் உங்களுக்குதான்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் முதல் நாளுக்கான டிக்கட் கான்டஸ்ட் குறித்து அறிவிப்பு வெளியானது.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் முடிந்து, இப்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் முதல் நாள் டிக்கட் வெல்ல ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுக்காக நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

- யூடியூப்பில் இருக்கும் பிஹைன்ட்வுட்ஸ் மேக்ஸ் (Behindwoods Max) செனலை சப்ஸ்க்ரைப் செய்து, அதன் ஸ்க்ரீன் ஷாட்டை 9003019000 என்ற வாட்சப் நம்பருக்கு  அனுப்புங்கள்.

- உங்கள் வெர்ஷனில் குட்டி ஸ்டோரி பாடலை வீடியோ எடுத்து அதை 9003019000 என்ற நம்பருக்கு வாட்சப் செய்யுங்கள்.

- தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீடியோ பிஹைன்ட்வுட்ஸ் மேக்ஸ் (Behindwoods Max) சேனலில் அப்லோட் செய்யப்படும்.

- ஏப்ரல் 1 இந்த கான்டஸ்ட் முடிகிறது.

- மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தலா இரண்டு டிக்கட் வழங்கப்படும்.

விஜய்யின் மாஸ்டர் - ஈஸியா முதல் நாள் ஷோ பார்க்கனுமா..? இந்த கான்டஸ்ட் உங்களுக்குதான்.! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டர் ஃபர்ஸ்ட் ஷோ டிக்கட் கான்டஸ்ட் | Vijay lokesh kanagaraj's master movie first day ticket contest by behindwoods.

People looking for online information on Anirudh Ravichander, Lokesh Kanagaraj, Master, Vijay will find this news story useful.