World Famous Lover படத்தில் விஜய் தேவரக்கொண்டாவுடன் ஐஷ்வர்யா ராஜேஷ், ரஷி கன்னா, கேத்ரீன் த்ரீசா, இசபில் லெத் ஆகியோர் நடித்துள்ளனர். 4 காதல் ஜோடிகளுக்கிடையில் நிகழும் இந்த anthology ரக திரைப்படம் 4 வேறுபட்ட காதல் கதைகளை கூறவுள்ளது. இந்த திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு தெலுங்கு தமிழ் ஆகிய இரு மொழிகளில் வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.
