'கொரோனாவுக்கு முன்.... கொரோனாவுக்கு பின்....' - பிரபல நடிகை வெளியிட்ட மீம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் தீர்வு காணப்படாததால் பரவுவதை தடுப்பது ஒன்றே தீர்வாக இருக்கும்.

விஜய் விஜய் சேதுபதியின் இடம் பெற்ற கொரோனா வைரஸ் மீமிற்கு பிரபல நடிகை ரியாக்ட்ஸ் | Vijay and Vijay Sethupathi's a

மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்கக வேண்டும் என்று அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறையினர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் தங்களின் பணி சார்ந்து வெளியில் வரலாம் என்று அறிவுருத்தப்பட்டுள்ளனர்.

மருத்துவர்கள் சிலர் தங்கள் பணி முடிந்ததும் குடும்பத்தினருக்கு பரவாமல் இருக்க தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளும் சம்பவங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பதிவுகளை எழுதிவருகின்றனர்.

இந்நிலையில் 96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வர்ஷா பொல்லம்மா தனது ட்விட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 96 படத்தில் விஜய் சேதுபதியிடம் கை கொடுத்தும் ஃபோட்டோ கொரோனாவிற்கு முன் என்றும் பிகில் படத்தில் தளபதி விஜய் சேதுபதியிடம் கைகொடுத்து பேசும் ஃபோட்டோ கொரோனோவிற்கு பின் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

https://publish.twitter.com/?query=https%3A%2F%2Ftwitter.com%2FVarshaBollamma%2Fstatus%2F1243158454182674434&widget=Tweet

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் விஜய் சேதுபதியின் இடம் பெற்ற கொரோனா வைரஸ் மீமிற்கு பிரபல நடிகை ரியாக்ட்ஸ் | Vijay and Vijay Sethupathi's a

People looking for online information on Coronavirus, Varsha Bollamma, Vijay, Vijay Sethupathi will find this news story useful.