கோவா-வில் பிறந்தநாளை சூப்பராக கொண்டாடும் விக்னேஷ் சிவன்.. நயன்தாராவுடன் போட்டோ செம வைரல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் வெளியிட்ட ரீசன்ட் போட்டோ செம வைரல் ஆகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது நயன்தாரா ரஜினி நடிக்கும் அண்ணாத்த, ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து இருவரும் இந்த பிறந்தநாளை கோவாவில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இருவரும் சேர்ந்து எடுத்த கொண்ட ரோமான்டிக் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இந்த போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

 

கோவா-வில் பிறந்தநாளை சூப்பராக கொண்டாடும் விக்னேஷ் சிவன்.. நயன்தாராவுடன் போட்டோ செம வைரல். வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாட்டம் | Vignesh sivan birthday celeberation with nayanthara

People looking for online information on Nayanthara, Vignesh shivan will find this news story useful.