இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கும் முனைப்பில் இருக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.