தல அஜித்தின் பிறந்த நாளுக்காக பிரபல இயக்குநர் பகிர்ந்த பட்டையைக் கிளப்பும் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போடா போடி, நானும் ரெளடி தான், தானா சேந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். லாக் டவுன் வந்து திரைப்பட ஷூட்டிங்களை முடக்குவதற்கும் முன் இவர்  விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வந்த ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

தொடர்புடைய செய்திகள்

Vignesh Shivan Shares Mash up of Thala Ajith for his Birthday | தல அஜித்தின் பிறந்தநாளுக்காக விக்னேஷ் சிவன் பகிர்ந்த மேஷ் அப் வீடிய�

People looking for online information on Ajith Kumar, Vignesh shivan will find this news story useful.