அனிருத் இசையில் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதிய 'அந்த கண்ண பார்த்தாக்கா' பாடல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் அந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடியிருந்தது ஹைலைட்டாக அமைந்திருந்தது.

Tags : Nayanthara, Vignesh shivan, Naanum Rowdy Dhaan