BIG BREAKING: ஒரே படத்துக்காக இணையும் வெற்றிமாறன், கௌதம் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்கரா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டில் கடந்த வருடம் முன்னணி இயக்குநர்களான அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், கரன் ஜோகர், திபாகர் ஜானர்ஜி ஆகியோர் நெட்ஃபிளிக்ஸிற்காக லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற படத்தை இயக்கியிருந்தனர்.

Vetrimaaran, Gautham Vasudev Menon, Vignesh Shivn, Sudha Kongara to join for Netflix flim

People looking for online information on Gautham Vasudev Menon, Sudha Kongara, Vetrimaaran, Vignesh Shivn will find this news story useful.